மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா


    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்பது பாண்டிய வேந்தர்கள் கட்டியதாகும். இக்கோயிலுக்கு உரிமையுடைய அனுப்பானடித் தெப்பக்குளத்தில் தை மாதம் தெப்பத் திருவிழா பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் போது அனுப்பானடி ஊர்க்குடும்பனுக்கு முதல் மரியாதை வழங்கும் மரபு தொன்று தொட்டு இன்றும் இருந்து வருகிறது. மதுரை அனுப்பானடி பள்ளர்கள் குல மக்கள் தனித்தன்மையோடு வாழும் பேரூர் ஆகும். முதல் நாள் கதிர் அறுப்பு விழாவாக மீனாட்சி அம்மன் திருவிழா நடைபெறுகிறது. வைகை ஆற்றில் இருந்து முதல் மடை திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக வரும் நீர் இவ்விழாவிற்க்காகவே அனுபபானடிப் பள்ளர்கள் உழவு செய்கின்ற வயலில் பறித்து, அதனை நட்டு, நெல் விளைவித்து அறுவடைக்காகக் காத்திருக்கும் பள்ளர்கள் வயலில் இறங்கிக் கதிர் அறுக்கப் பள்ளத்தியராக மீனாட்சி தேரில் ஏறி வருகிறாள். மீனாட்சியும் வயலில் இறங்கி நெற்கதிர்களை அறுக்கிறாள். ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து பள்ளர்களின் இவ்வேளாண் தொழிற் காட்சியினைக் கண்டு களிப்படைகின்றனர். முதல் நாள் பள்ளர் வயலில் நெற்கதிர் அறுத்துக் கதிர் அறுப்பைத் தொடங்கி வைத்த மீனாட்சி, அடுத்த நாள் தெப்பக் குளத்திலிருந்து வந்து மள்ளர் குல மன்னன் சோமசுந்தர பாண்டியருடன் தெப்பத் தேரில் அமர்கிறார். மதுரை அனுப்பானடி ஊர்க் குடும்பன் அறிவிப்பின் பேரில் அனுபபானடிப் பள்ளர்கள் ஒன்று திரள மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். தெப்பக்குள வந்து சேர்ந்த பள்ளர் குலப் பெருமக்களின் ஊர்வலத்தக் கோயில் அறங்காவலர்களும், அரசு அதிகார்களும் எதிர் நின்று வரவேற்கின்றனர். படகு ஒன்றின் மூலம் ஊர்க்குடும்பனும் இன்ன பிற பள்ளர்களும் தெப்பக்குள நடுமண்டபத்திர்க்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தெப்பக்குளத்தில் எதிர் எதிர்  பக்கங்களில் இரண்டு வடங்கள் இருக்கின்றன. ஒரு வடம் தெப்பக்குள நடுமண்டபத்திலும், மற்றொரு வடம் தெப்பக்குள வெளிப் பக்கத்திலும் இருக்கிறது. (நேர்காணல், முனைவர் சு.பாண்டியன், மதுரை)




(1919 ஆண்டு தோற்றம்)







வெள்ளை யானையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்திரன்: மதுரை மீனாட்சி கோவில் தெற்கு கோபுரம்


சித்திரைப் பெருவிழாவில் தேவேந்திரருக்கு பூஜை









    நடுமண்டபத்தில் உள்ள வடம் பள்ளர் குலத்தாரின் கைகளில் மட்டுமே உள்ளது. வெளிப்பக்கம் உள்ள வடம் பள்ளர் குலத்தாரால் தொட்டு கொடுக்கப்பட்ட பின் அங்கே கூடியிருக்கும் பல்வேறு சாதியைச் சேர்ந்த மக்களின் கைகளிலும் கொடுக்கப் படுகிறது. இருபுறமும் வடம் இழுக்கப்பட்டு மீனாட்சி அமர்ந்திருக்கும் படகுத் தேர் தெப்பத் தண்ணீரில்  இருமுறை நடு மண்டபத்தைச் சுற்றி வளம் வருகிறது. அன்று இரவு மீண்டும் ஒரு முறை தேர் நடு  மண்டபத்தைச் சுற்றி வருகிறது. அதன் பிறகு அருகில் உள்ள மூர்த்தீஸ்வரர் கோயிலில் அனுப்பானடி ஊர்க்குடும்பானுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்படுகிறது (நேர்காணல்: சு.ப.மாரிக்குமார், மதுரை). தற்போது ஒரு சில அரசு அதிகாரிகளுக்கும் பரிவட்டம் கட்டும் முறை புகுத்தப்பட்டுள்ளது. குல அடிப்படையில் பள்ளர்களுக்கே பரிவட்டமும், முதல் மரியாதையும், வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது அக்கினி வீரன் என்ற பள்ளர் குல இளைஞர் அனுப்பானடி ஊர்க்குடும்பனாக உள்ளார். கோயிலுக்கு உரிமையுடைய நிலங்களும் சொத்துகளும் இப்போதும் பள்ளர்களுக்கே சொந்தமாக உள்ளது. (நேர்காணல்: முனியசாமி, அனுப்பானடி, மதுரை)


மதுரை தெப்பத் திருவிழா மற்றும் கதிர் அறுப்பு விழாவின் வரலாற்று சுருக்கம்:
    "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில், தை பூசத்திற்கு முதல்நாள் கதிர் அறுப்புத் திருவிழா நடக்கிறது. இதற்காக பள்ளனான சுந்தரேசுவரரும், பள்ளத்தியான தடாதகைப் பிராட்டியும் மீனாட்சி அம்மன் கோயிலிருந்து புறப்பட்டு அனுப்பானடிக்கு அருகே மருதநிலப் பகுதியான சிந்தாமணி (முன்பு இது வயல்பகுதியாக இருந்த இடம். இப்போது இப்பகுதியில் அதிக கட்டிடங்கள் உருவாகிவிட்டன) என்ற பகுதிக்கு வருகை தருகிறார்கள். இந்த நிலப்பகுதியானது ‘கிருதுமால் என்ற ஆற்றின் கரையில் இருந்தது. தற்காலத்தில் இந்த ஆறு மறைந்துவிட்ட நிலையில், மதுரையின் உட்பகுதியில் மட்டும் இந்த ஆற்றின் சில பகுதிகள் இன்றும் உள்ளது. சிந்தாமணி என்ற பகுதியில் வைகை நதியின் கிளைநதியான இந்த கிருதுமால் நதியின் முதல் மடை அமைந்துள்ளது. அதன் வழியாக வரும் நீரில் விளைந்த நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வே விழாவாகிறது. 

    மீனாட்சி அறுவடை செய்யும் வயல் அனுப்பானடியைச் சேர்ந்த மடைவாரியர் குடும்பத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடுக்கப்பட்டது. இந்த வயலை மடைவாரியர் குடும்பத்தினர் பராமரித்து வருவது தொன்றுதொட்டு வந்த வழக்கம். மடைவாரியர் என்பது நெல் நாகரிக மக்களில் கண்மாய்ப் பாசனத்தை நிர்வகிக்கும் பள்ளனுக்குரிய பெயர் ஆகும். கிருதுமால் நதியைப் பற்றி இங்கு வாழ்ந்த முன்னோர்கள் குறிப்பிடுகையில், ‘நதியின் குறுக்கே மிருகங்கள்கூட கடந்து செல்லமுடியாத அளவிற்கு ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது என்று குறிப்பிடுகிறார்கள். தற்காலத்தில் அந்த இடத்தில் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வயலாக மாற்றுகின்றனர். வேறு இடத்தில் இருந்து எடுத்து வந்த விளைந்த நெல் கதிரை தற்காலிமாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் நட்டு வைக்கிறார்கள். பின்பு மீனாட்சி அம்மன் கதிர் அறுக்கும் சடங்கு நடைபெறுகிறது

(தற்காலிக வயல்)
அந்த விழாவில் கோயில் குருக்கள் கதிர் அறுக்கும் அரிவாளுடன் தற்காலிக வயலில் கதிர் அறுப்பு நிகழ்வு நடக்கும் பிறகு,

 மாரியம்மன் கோயில் அருகேயுள்ள வண்டியூர் தெப்பக்குளத்திற்கு (உண்மை) மீனாட்சியும், சுந்தரேசுவரரும் கதிரறுப்புத் திருவிழா முடிந்து, தெப்பத்தில் அமர்ந்து உழவின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக மக்களுக்கு காட்சி அளிக்க வருகிறார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று நடைபெருகிறது

     இந்த தெப்பவிழாவில் அனுப்பானடிக் கிராமத்தில் வசிக்கும் பூர்வீகக் குடிகளான பள்ளர்களுக்கேவடம்தொட்டுக் கொடுக்கவும், வெள்ளை வீசி தெப்பத் திருவிழாவைத் துவக்கி வைக்கும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பானடியைச் சேர்ந்த ஊர்க்குடும்பனார் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயில் சென்று வணங்கி ஊர்வலமாகத் தெப்பத்திற்கு வருகிறார்தெப்பக்குளத்தில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இவரை வரவேற்கிறார்கள். பின்புமீனாட்சியம்மன் கோயில் குருக்கள் அனுப்பானடி ஊர்க்குடும்பனாருக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு பின்பு பரிவட்டம் கட்டி, தெப்பத்திருவிழாவைத் துவக்கி வைக்க வேண்டுகிறார். அதன்பின் அனுப்பானடிக் குடும்பனார் தெப்பத்தின் வடத்தைத் தொட்டு வணங்கி, வெள்ளை வீசத் தெப்பத் திருவிழா தொடங்குகிறது. தெப்பத்தின் வெளி வடத்தை அனுப்பானடி மள்ளர்களும் மற்றும் பொதுமக்களும், உள்வடத்தை அனுப்பானடி மள்ளர்கள் மட்டுமே வடம்பிடிக்கும் உரிமை உள்ளது. பின்பு காலை இருமுறையும் மாலை ஒரு முறையும் தெப்பம் வலம் வருகிறது. அதன்பின்பு சுந்தரேசுவர பள்ளரும், மீனாட்சி மள்ளத்தியும் தங்களுடைய வாகனத்தில் வந்து அமர்கிறார்கள். இந்த பெரிய தெப்பமானது 17 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது என்பது உண்மையே. அதற்கு முன்பு இதே சடங்குகள் கிருதுமால் நதியில் நடத்தப்பட்டது. இந்தக் குளம் உண்டான பிறகு இங்கு நடத்தப்படுகிறது."

மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளின் ஒட்டுமொத்த வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்.

21 comments:

  1. @மேகநாதன் முக்குலத்து புலி (said):
    ----------------------------------
    மீனாட்சி அம்மன் கோவிலில் பள்ளனுக்கு முதல் மரியாதை என்கிறீர்களா அது முதல் மரியாதை இல்லை அது பலியிடல் வழக்கம் ....அது தான் விவேகம்( தெப்ப திருவிழாவின் பொது பலிகொடுப்பது பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தது உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை ) ...
    மேலூர் காஞ்சிவனம் கோவில் குதிரை எடுப்பில் பறையன் தான் குதிரைகளுக்கு முன்பு செல்வான்...குதிரை எடுப்பில் குதிரை செல்லும் பொது கெட்ட ஆவிகள் எதிர்படும் என்பது நம்பிக்கை (இதுவும் முதல் மரியாதை என்று பெருமை படுங்கள் )....அது தான் விவேகம் .....அ லங்காநல்லூர்,பாலமேடு மஞ்சுவிரட்டில் மஞ்சுவிரட்டு துவங்கும் முன் ஊர் மாட்டுக்கு முதல் மரியாதை வழங்கப்படும் ..பிறகு பள்ளர் இன மாடுக்கு மரியாதை வழங்கப்படும்( பள்ளனை ஊரோடு சேர்த்து கொள்வது இல்லை என்பது புரிகிறதா ) ...அது தான் விவேகம் ...இன்னும் நெறைய படுச்சுட்டு வா

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையை 'முக்குலத்து புலி' படிக்கவே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏன்? விருப்பம் இல்லையா, இல்லை பயமா..? :-)

      விசயத்துக்கு வருவோம்.
      "ஆண்ட பரம்பரையின் அடையாளம், மூவேந்தரின் மக்கள், வாரிசுகள், அவர்கள் கட்டின கோயில்கள், அக்கோயில்களில் மூவேந்தர்களின் வழித்தோன்றல்களுக்கு உள்ள மரியாதை, அதன் வரலாறு " --- இந்த "அடிப்படி நோக்கத்தில்" தான் இந்த கட்டுரை உட்பட பல கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன.
      => பறையர் குதிரையில் ஏறி வருவதற்கும் அதற்க்கு முக்குலத்து புலி சொன்ன விளக்கத்துக்கும், மேலே சொன்ன 'அடிப்படை நோக்கத்திற்கும்' ஏதாவது சம்பந்தம் உண்டா?
      => மஞ்சு விரட்டில் ஊர் மாடு வருவதற்கும், மேலே சொன்ன அடிப்படை நோக்கத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
      => 'பலி இடல்' என்பதற்கும், 'மீனாட்சி தெப்ப தேர் விழாவின் வரலாற்றிக்கும்' ஏதாவது சம்பந்தம் உண்டா?
      => கள்ளனின் பார்வையில் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லப் படும் 'பள்ளனுக்கு' இன்ன இன்ன மரியாதைகள் உள்ளது என்று அவன் சொன்னால், அதன் அடிப்படை நோக்கத்தையும், கருத்தையும் இம்மி அளவு கூட புரிந்து கொள்ளாமல், அதை 'கள்ளன்' மறுக்கும்/விமர்சிக்கும் லட்சணம் இது தானா..?

      Delete

    2. சுந்தரலிங்க குடும்பன்(said)
      -------------------------

      முதலில் தெப்பத் திருவிழா யாருக்கு நடத்தப்படுகிறது என்ற விவரம் தெரியுமா உனக்கு? பள்ளனுக்கு நடைபெறக்கூடிய தெப்பத் திருவிழாவில் பள்ளனைப் பலியிடல் என்று சொல்வதற்குப் பெயர்தான் விவேகமா? அனுப்பானடி ஊர்க்குடும்பனுக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்த பிறகுதான் தெப்பம் புறப்பட வேண்டும். இதுதான் தமிழ்மரபில் காலம்காலமாக நடந்துவரக் கூடியது. திருப்பரங்குன்றம் கோயிலில் மாடக்குளம் குடும்பனுக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்யப்படுகிறது. இதேபோன்றுதான், தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரு பள்ளனுக்குத்தான் முதல்மரியாதை செய்யப்பட வேண்டும். அது தற்போது செய்யப்படுவதில்லை. அரசு விழா நடத்தும்போது முதலமைச்சர் உட்பட ஏன் கோயிலின் பக்கவாட்டில் முக்காடுபோட்டுக் கொண்டு நுழைகிறார்கள்? அங்கே பள்ளனைத் தவிர யாரும் விழாவினைத் தலைமைதாங்கி நடத்தக் கூடாது. இந்த விசயமாவது உனக்குத் தெரியுமா? காலம்காலமாக நடக்கக் கூடிய இது மாதிரி வழக்கம் வந்தேரிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்!
      சரி, மேலூர் விசயத்திற்கு வருவோம். பறையனுக்கும், கள்ளனுக்கும் உள்ள பந்தம் என்ன? குதிரை எடுப்பின்போது பறையன் குதிரைக்கு முன்பு செல்வானா,இல்லையா? என்பதல்ல விசயம். மேலூர் பகுதியில் முற்காலத்தில் இறந்த பறையனைக் கோயில் கட்டி, தற்காலத்தில் கள்ளன் கும்பிட்டு வருகிறானே! அது ஏன்? அதுபற்றி ஏதாவது உனக்குத் தெரியுமா? தெரியவில்லையா? நீ நெறையப் படுச்சிட்டு வா பார்ப்போம்.
      அலங்காநல்லூரில் பள்ளனைச் சேர்த்துக் கொள்வதில்லை என்றால் எப்போதிலிருந்து? உனது இனத்தார் எப்போது அங்கே வந்தார்கள்? இதையெல்லாம் சொல்லு! கொடுக்கப்பட்ட கட்டுரைக்கு சம்பந்தமான விசயத்தை கண்டுகொள்ளாமல் மீசையில மண்ணு ஒட்டலை என்று சொல்லி, பெயரில் புலி என்று வைத்துக் கொண்டு பூனை மாதிரி விளக்கம் கொடுப்பதுதான் உங்க பாணியில் வீரமும்...விவேகமுமோ! நீ மட்டும் இல்லை, உங்கள் இனத்தார் அனைவரும் கொடுக்கக் கூடிய பதிவுகளும், விளக்கங்களும் இருக்கே! சான்ஸே இல்லை அனைத்தையும் தஞ்சாவூர் கல்வெட்டில்தான் பொறிக்க வேண்டும்.அவ்ளோ வீரத்தனமான விவேகத்தனமானது, உன்னைப் போல!

      Delete
  2. mallargal raja paramparai enil yen thalith samoogathil irukka vendum??? thalith artham enna .. thalith yen mel jathil illai???

    ReplyDelete
    Replies
    1. இந்த கமெண்ட்டு இந்த கட்டுரைக்கு தேவை இல்லாதது. இந்த கட்டுரைக்கு தகுந்ததாய் மட்டும் கேட்குமாறு வேண்டுகிறேன். உங்கள் 'தலித்' கதைகளுக்கெல்லாம் வேறொரு பதிவில் பேசிக் கொள்வோம்.

      Delete
    2. MALLARS/PALLARS are not thalith, if they are thalith then why KAALADI, MOOPAR placed in BC category and KUDUMBAR, PALLAR are place in SC category and also KAALADI, PANNADI in DNC, so this reveals somebody tried to collapese their unity...

      Delete
  3. @சுந்தரலிங்க குடும்பன் boss dalit makal 1960 la than meenakshi amman koviluk kulle anumathika pattargal k ya,itharku yenna vilakam

    ReplyDelete
    Replies
    1. அப்படி கூட்டிச்சென்ற 'தலித்' பட்டியலில் 'பள்ளன்' உண்டா...?

      Delete
  4. @மேகநாதன் முக்குலத்து புலி (said):
    ----------------------------------
    பதினேழாம் நூற்றாண்டில் தான் மாரியம்மன் தெப்பக்குளம் அமைக்கப்பட்டது ...அதுவும் குளமாக வடிவமைக்கப்படவில்லை ..திருமலை நாயக்கன் புதிய கோட்டை அமைப்பதற்க்கு தேவையான மண் எடுப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம். மதுரை நகரில் இருந்து தொலைவில் இருந்த பகுதியில் இப்பள்ளம் தோண்டப்பட்டது.(இப்போதே அது ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது ) ...கோட்டை அமைத்த பிறகும் பல ஆண்டுகளாக இப்பள்ளம் அப்படியே இருந்தது... ....எப்பொழுதும் மன்னர்கள் புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் முன் பலியிடுவது வழக்கம்(சில விஷயங்கள் வரலாற்றில் எழுதப்படாது)...எனவே அப்போதும் பலியிடல் நடந்தது உண்மை...பிறகு அஸ்திவாரம் மட்டும் அமைக்கப்பட்ட கட்டிடமும் , ஆழ தோண்டபட்ட பள்ளங்களும் அரசனுக்கு மட்டும் அல்ல குடிகளுக்கே உகந்தது அல்ல என்பது மன்னனுக்கு உரைக்கப்பட்டு பள்ளத்தில் நீர் நிரப்பும் கால்வாய்கள் அமைக்கப்பட்டன ...இப்போதும் அப்போதும் எப்போதும் தெப்பக்குளம் அருகில் உள்ள அனுப்பனாடி பள்ளர்கள் வாழும் சேரி...தமிழர்களின் வழிபாடு முறையில் நீரில் சாமி இறங்கும் போதும், குதிரையில் சாமி செல்லும் பொதும் எதிரே கெட்ட சக்திகள் எதிர்படும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை ...எனவே தான் எல்லா சாமி ஊர்வலங்களிலும் முன்னே பறையர்கள் பறையடித்து செல்வதும் வழக்கம் ....எனவே கெட்ட சக்திகள் எதிர்பட்டாலும் இந்த நல்ல சக்திகளை ( போனா பரவாயில்லை ) அழிக்கட்டும் என கடை பிடிக்க பட்ட முறைகள் ....அதுபோன்ற பலியிடுதல் தான் இந்த பழக்கம் ...ஆனாலும் இவனுக சொல்றது போல மரியாதை எல்லாம் இல்லை...கரையில் பள்ள இனத்தவன் நிற்பான் ...அவனை குளத்திற்குள் இறக்கி விடுவார்கள் அவன் திரும்பி வந்தால் ஒரு மாலை ஒரு தேங்காய் ஒரு வெத்தலை குடுத்து போயிட்டு வாடா தம்பின்னு அனுப்பிருவாங்க ( பலியாட்டுக்கு மஞ்ச தண்ணி ஊத்துரோம்ல ) ....கவனிக்க இந்த தெப்ப திருவிழாவில் பறையடிக்க படுவதில்லை ...அதுதான் கெட்ட சக்திகள் எதிர்படுதானு இவனுகள வச்சு சோதன பண்ணிறோம்ல....காலை இரு முறை சாமி தெப்பத்தில் வரும் ...(டெஸ்டிங் லாம் முடுஞ்சுரும் ) மாலை ஒரு முறை சாமி ஊர்வலம் வரும் ..அப்போது தான் மன்னர் கலந்து கொள்வார் .....ஒவ்வொரு ஜனவரி பிப்ரவரிக்கு இடைப்பட்ட சித்ரா பவுர்ணமில இது நடக்கும் ...மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இந்த தெப்பகுளத்துக்கும் 5 கிலோமீட்டர் தூரம் இருக்கும் ...மதுரை மக்கள் இந்த குளத்தை வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம் என்று தான் சொல்வார்கள் ....உங்க முகரைல முள்ள வெட்டி சாத்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் மாரியம்மன் கோவில் தெப்ப குளத்துக்கும் என்னடா சம்பந்தம் .....

    ReplyDelete
    Replies
    1. இதற்க்கு பதிலடி இங்கே சூடாக உள்ளது.
      http://maruppukalam.blogspot.in/2012/12/blog-post_3630.html

      Delete
  5. Murugan Subburam (said)
    ------------------------
    சரி சீரியஸா பேசுவோம் ...நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு அழகர் ஆத்துல இறங்குறதுக்கு முன்னாடி யார் வீட்டுக்கு முதல்ல போவாரு தெரியுமா ...இரு இஸ்லாமிய கூத்தியா வீட்டுக்கு ...இந்த இஸ்லாமிய பெண் நானும் ஆண்ட பரம்பர என்வீட்டுக்கு வந்தா தான் சித்திர திருவிழாவே நடக்கும்னு சொல்றது கரெக்ட்டா

    ReplyDelete
    Replies
    1. * பல தமிழக முக்கிய கோவில்களில் பள்ளனுக்கு, பரிவட்டம் கட்டுதல், கோவில் முதல் மரியாதை என்று ஒரு இனத்தின் அடையாளமாய், அதன் உச்சமாய் விஷயங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, சம்பந்தமே இல்லாமல் 'இசுலாமிய' விஷயத்தை பேசும் இந்த அறிவாளியை என்ன செய்யலாம்...?
      * வன்னியருக்கு சிதம்பரம் கோவிலில் பரிவட்டம் கட்டுகிறார்கள். அங்கேயும் இது போன்று 'இசுலாமிய' கதை போல கிளைக் கதை இருந்தாலும் இருக்கலாம். அதற்காக அந்த இரண்டு விசயமும் ஒன்றா...?

      Delete
  6. தழித் & ஆதிதிராவிடர், ஒடுக்கப்பட்டோர்-என

    எவனாவது சொன்னால் அவனை அதே இடத்தில் குடலை உரூகி மலையை போட்டால் (அவன் கழுத வெட்டுன) நம் இந்திரவர்க்கம் ,தேவேந்திர வம்சம்னு தெரியும் முதலில் அதை செய்யுங்கள் சொந்தங்களே .............

    P.S.K.தேவேந்திரர்

    ReplyDelete
  7. முக்குலப்புலி என்பவன் மிகவும் பொறாமை பிடிச்ச நாய்.நேர்மை இல்லாத வந்தேறி.

    ReplyDelete
  8. http://www.kamakoti.org/tamil/tirumurai39.htm
    திருமுறைத்தலங்கள்
    நடுநாட்டுத் தலம்
    திருத்தினைநகர் ( தீர்த்தனகிரி)
    மக்கள் வழக்கில் தீர்த்தனகிரி என்று வழங்குகிறது.
    தனிப் பேருந்தில் செல்வோர் கடலூர் - சிதம்பரம் மெயின் பாதையில், சிதம்பரத்திற்கு 45 - ஆவது கி.மீ.ல் ஆலப்பாக்கம் - புதுச்சத்திரம் இவற்றிற்கு இடையில் மேட்டுப்பாளையம் என்னும் இடத்தில் தீர்த்தனகிரி என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் போய், தானூரையடைந்து, தெருக்கோடியில் இடப்புறமாகச் செல்லும் சாலையில் சென்று, மேலும் இடப்புறமாகப் பிரிந்து செல்லும சாலையில் சென்று இவ்வூரையடையலாம்.
    பெரியான் என்னும் பள்ளன் தன்நிலத்தை உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, அவன் தன் தொழிலை நிறுத்திவிட்டு உணவு கொண்டுவரத் தன் வீடு சென்றான். அவன் திரும்பி வருவதற்குள் இறைவன் அந்நிலத்தில் தினை விளைந்திருக்குமாறு செய்தார். வந்த பெரியான் கண்டு திகைக்க இறைவன் அவனுக்குக் காட்சி தந்தார். அதிசயமாகத் தினை விளைந்ததால் இத்தலம் 'தினைநகர்' என்று பெயர் பெற்றது.
    இறைவன் - சிவக்கொழுந்தீசர், சிவாங்கரேஸ்வரர், திருந்தீஸ்வரர்.
    இறைவி - நீலாயதாட்சி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்.
    தலமரம் - கொன்றை.
    தீர்த்தம் - ஜாம்பவ தீர்த்தம்.
    அஞ்சல் முகவரி -
    அ.மி. சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
    தீர்த்தனகிரி - அஞ்சல் - 608 801.
    கடலூர் வட்டம் - கடலூர் மாவட்டம்
    Tharsamayam Intha uril ulla anaivarum Indrakula Vanniyar engira peyaril ullanar... Indran name called Deivendran so where is pallars .... DKV =vanniar

    ReplyDelete
  9. Intrum neraiya vanniya makkal peayar shivakolunthu... periaiyan, periayayi... nu vaipathu kandu kollalam

    ReplyDelete
  10. மூத்த தமிழ் மக்கள் மீண்டும் எழுச்சி பெறுவோம்....தேவேந்திரர்...

    ReplyDelete
  11. தஞ்சை பெரிய கோவிலில் பள்ளரை தவிற யாருக்கும் பரிவட்டம் கட்ட கூடாது என்பது வரலாற்று உண்மை. கோவிலின் உள்ளே இருக்கும் இந்திரன் மண்டபத்தில் பள்ளரே முதல் மறியாதையை ஏற்று வழிபட வேண்டும். இதனாலேயே இந்திர மண்டபம் இன்று முக்கியம் இன்றி கிடக்கிறது. இதை மறைக்கவே பல கட்டுகதைகள் கூறப்பட்டு வருகின்றன.

    ReplyDelete
  12. Anaithu devendrarkalukkum vanakkam,
    Indru devendhirargal thazhthapattirupadhu kaaranam devendhiranin kobam aagum idharku kaaranam naam namadhu mudhal kadavulaana indhiranai vanangadhathagum Idhai pondrey vadanattil Oru murai indhiranudaiya makkal maatru dheivamana krishnanai valipattadhal Indhiran kobamutru mazhaiyai kuduthu thandithhar Indru namadhu nilaium adhey pondru irukkiradhu aagaiyal iniyum devendhiranin kobathirku aalagamal ini devendhira vazhipadu seyyavendum Idhai naan matum kooravillai pala sitthargalum idhaiyae koorugindranar. Devendhira saranadaivadhey devendhira kula makkalukku pudhuvazhi pirakkum. Ini devendhiran Mattumdhan ovvoru poojai arayilum irukkavendum.

    ReplyDelete
  13. வாழ்க தேவேந்திரகுலம் வளர்க தேவேந்திரனின் புகழ்

    ReplyDelete
  14. மீனாட்சியம்மன் கோவில் குடி நுழைவில் கலந்து கொண்ட தலித் மக்களாக இருந்தவர்களிற் பெயர்கள்

    பி. கக்கன், உசிலம்பட்டி வி. முத்து, மேலூர் பி.ஆர். பூவலிங்கம், வி.எஸ். சின்னய்யா, முருகானந்தம் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்டவர்களும் எஸ்.எஸ். சண்முகம் நாடாரும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைந்தனர்.

    ஆனால் இவர்கள் பள்ளர்களா பறையர்களா சக்கிலியரா தெரியவில்லை

    ReplyDelete