எலாம் (ஈரான்) நாகரிகத்தில் பள்ளர்



பொதுவாக சுமேரியா,எகிப்து,எலாம்(ஈரான்),மெசபடோமியா,சிந்து சமவெளி,கொரியா,ஜப்பான் போன்ற நாட்டின் நாகரிகங்கள் எல்லாம் கடலோடி மக்களால் தான் உருவாக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக சுமார் 2000 வருடங்களுக்கு மேலாக அந்த நாகரிகங்களை ஆண்ட மன்னர்களின் பெயர்கள் தமிழ் பெயர்களாகவே இருக்கும். பிற்காலத்தில் பல்வேறு மதங்கள் தோன்றிய பின்பு,அந்த பெயர்கள் அதன் தன்மை மாறத் தொடங்கி (சமஸ்கிருத மற்றும் அரபு பெயர்களாகவும் மாறி) உள்ளது.அதற்க்கு முன்பு வரை அவை தலை முறை தலைமுறையாய்  தமிழ் பெயர்களாகத் தான் இருந்துள்ளது.இதில் இருந்து தெரிந்து கொள்ளும் உண்மை என்னவெனில், இந்த நாகரிகங்களை தமிழர்கள் தான் அமைத்திருக்கிறார்கள் என்பதே. இந்த நாகரிகங்கள் எல்லாம் கிட்டத்தட்ட 8000 - 9000 ஆண்டுகளுக்கு முனாடியே தமிழர்களால்,தமிழ் முன்னோர்களால் ஏற்ப்படுத்த பட்டு இருக்கிறது.



     சிந்து வெளி நாகரிகத்திற்கு மிக அண்மையில் இருக்கிற, தென்மேற்கு ஈரான் பகுதில் இருந்த ஏலாமிய (elam ) நாகரிகத்தில் பார்த்தீர்கள் என்றால், பல மன்னர்களின் பெயர்கள் தமிழாக இருக்கிறது.


குறிப்பா சொல்ல வேண்டும் என்றால் இயேசு பிறப்பதற்கு சுமார் 1870 வருடங்களுக்கு முன்பு அந்த ஏலாமிய பகுதியில் இருந்த ஒரு மண்ணின் பெயர் 'பள்ளர் ஈசன்' (palar -ishshan ) என்பது. அதில் இருந்து 125 ஆண்டுகள் கழித்து அவரின் வாரிசு அரசனுக்கு 'சிவி பள்ளர் காப்பக்' என்று பெயர் உள்ளது. இதில் இருந்து அறியும் உண்மை இன்று ஒடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த பள்ளர் இனம், பல ஆயிரம் ஆண்டுகளாய் உலகம் முழுவதும் ஆட்சி செய்துள்ளனர் என்பதே.

மேலதிக தரவுகள்:
40Palar-IshshanSukkalmah ? - ? ? ? ?
41Kuk-Sanit ? - ? ? ?son of Palar-Ishshan (?)
42Kuk-KirwashSukkalmah, Sukkal of Elam and Simashki and Susa ? - ? ? ?son of Lan-Kuku & nephew of Palar-Ishshan
43Tem-Sanit ? - ? ? ?son of Kuk-Kirwash
44Kuk-Nahhunte ? - ? ? ?son of Kuk-Kirwash
45Kuk-Nashur IISukkalmah, Sukkal of Elam, Sukkal of Elam and Simashki and Susa ? - ? ? ?son of Kuk-Nahhunte (?)
46ShirukduhSukkalmah ? - ?c. 1790 BC ? ?cont. Shamshi-Adad I king of Assyria
47Shimut-Wartash I ? - ? ? ?son of Shirukduh
48Siwe-Palar-HupakSukkalmah, Sukkal of Susa, Prince of Elam ? - ?before 1765 BCafter 1765 BCson of Shirukduh
http://en.wikipedia.org/wiki/List_of_rulers_of_Elam
http://www.iranchamber.com/history/elamite/elamite.php

மூல தகவல்:
கடலியல் நிபுணர் ஒரிசா பாலு அவர்கள் மற்றும்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

6 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. why u have not written anything new

    ReplyDelete
  3. ஆய்வாளர்கள் கூறும் தகவல்கள் உண்மையாக இருந்தாலும், இவர்கள் கூறும் 6000,9000, ஆயிரம் ஆண்டுகள் என்பது தவறான தகவல், 6020,ஆண்டுகளுக்கு முன் இப் பூமியில் மனித இனம் தோற்றம் பெறவில்லை, அதற்குப் பின்பாகவே ஆதாம் ஏவாள் நோவா அவர் மகன்கள் ஜாபேத் சேம் காம் பிறந்தார்கள், சேமின் வாரிசுகளே இஸ்ரேலியர்கள் இஸ்லாமியர்கள் ஏலாமியர்கள் எனப்படும் தமிழர்கள்,

    ReplyDelete