பள்ளரே பாண்டியர்: நீதிமன்ற தீர்ப்பும், சாதி பட்டியலில் திருத்தமும்


        திருவிதாங்கூர் எல்லைக்குட்பட்டு இருந்த செங்கோட்டையில் பாண்டியர் பட்டம் யாருடையது? என்பது குறித்து பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் ஏற்ப்பட்ட முரண்பாடுகளாலும், மோதல்களாலும் மறவர் சமூகத்தின் சார்பாகக் கொல்லம் நீதிமன்றத்தில் 'பாண்டியர்கள்' தாங்கள் தாம்  என்றும், பள்ளர்கள் பாண்டியர் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இறுதியில் 'பள்ளர் தாம் பாண்டியர்' என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பற்றிய செய்திகளை செங்கோட்டை மேலூரில் வாழும் முதியோர்களிடம் நாம் இன்றும் செவிமடுக்கலாம்.

இந்த நிகழ்வை மள்ளர் 'அஞஞாடி பூமணி' அவர்கள் கூற கேட்ப்போம்.



"புது தில்லியில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்தில் சாணார்களைப் பற்றிய சிவகாசிக் கலவரம் தொடர்பான ஆவணங்களைத் தேடிக் கொண்டிருந்த போது 'பள்ளர்கள தான் பாண்டியர்' என்று கொல்லம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை படிக்க நேர்ந்தது.  செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்குமான தொடர் சாதிய மோதலை ஒட்டி 1920களில் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உரியதென்றும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளகூடாதென்றும் மறவர்கள் சார்பாகத் திருவிதாங்கூர் சமசுதானத்திற்க்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட வரலாற்று ஆவணங்கள், நில ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று 'பள்ளர்கள்தான் பாண்டியர்கள்' என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்புத் தந்துள்ளது. (Quilon District Court Judgement,Travancore State) இந்தத் தீர்ப்பினைப் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் வைத்துப் பார்த்தேன். ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருந்த அந்த தீர்ப்பின் நகலைத் தெளிவாகப் படித்து பார்த்ததில் பள்ளர்களே பாண்டியர்கள் என்பது சொல்லப் பட்டு இருந்தது. எனவே 'பள்ளர்கள் தான் பாண்டியர்கள்' என்பதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது"

         மேலே சொன்ன தீர்ப்பினை அடிப்படையாக கொண்டு அன்றைய திருவிதாங்கூர் அரசாங்கம், புதிதாக திருத்தி வெளியிட்ட சாதி பட்டியலில் 'பள்ளரை' பாண்டியர் என்றே குறித்துள்ளது. (விவரங்கள் ஆதரங்களுடன் கீழே). இதை பற்றி விலாவரியாக பார்க்கும் முன்பு 'பாண்டியர் சங்கம்' பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

பள்ளர் குலத்தவரின் பாண்டியர் சங்கம்

        பிற்கால பாண்டியர்களின் நேரடி வாரிசுகளான செங்கோட்டைப் பகுதிவாழ் பள்ளர்கள் கொல்லம் ஆண்டான 1099 இல்(கி.பி.1924) 'பாண்டியர் சங்கம்' தொடங்கினர். தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஒரேயொரு பாண்டியர் சங்கம் இதுவேயாகும். பிற சமூகத்தினர் எவரும் தமிழகத்தில் பாண்டியர் பெயர் தாங்கிய சாதி சங்கத்தினைத் தொடங்கவில்லை என்பதும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்கதாகும்.

        திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட பாண்டியர் சங்கத்தின் தலைவராக தி.சுப்பையா பாண்டியர் என்பாரும், செயலாளராக எம்.பாக்கியநாதன் பாண்டியர் என்பாரும், பொருளாளராக மா.பலவேசம் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.


உபரித் தகவல்: இவ்வாறு பள்ளர்களால் தொடங்கப்பட்ட பாண்டியர் சங்கத்தினர் மாநாடு ஒன்றை 1946 ஆண்டு நடத்தினர். கீழே குறிப்பிட்ட அனைவரும் பெரும் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர் எனபதும் சிறப்பு மிக்கதாகும்.
    * திருவிதாங்கூர் திவான்
    * இந்திய கவர்ன்மென்ட்
    * ஜெய்ப்பூர் பிரதம மந்திரி
    * சென்னை சர்க்கார் கல்வி மந்திரி
    * செங்கோட்டை மிட்டாதாரர்
    * திருவிதாங்கூர் மன்னர்

கீழே உள்ள கடித்தத்தில்  பள்ளர்கள் தங்களை பாண்டியர் என்றே குறித்துள்ளதையும், பாண்டியர் சங்கம் பற்றியும், அதன் தலைவர் திரு.சுப்பையா பாண்டியர் என்பதை கீழ்க்கண்ட கடித்தப்போக்குவரத்து மேலும் வலு சேர்க்கும்.

பாண்டியர் சங்க செயலாளர் திருவிதாங்கூர் திவானுக்கு எழுதிய மடல்

        பாண்டியர் சங்கச் செயலாளர் எம்.பாக்கிய நாத பாண்டியர் திருவிதாங்கூர் திவானுக்கு எழுதிய ஆங்கில மடல் ஒன்றில் பள்ளர்களைப் 'பாண்டியர்' என்றே பதிவு செய்துள்ளனர். அந்த மடலில் உள்ள செய்திகள் கீழ்க்கண்டவாறு அப்படியே தரப்பட்டுள்ளது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
From
  M.Pakiyanadhen Pandiar, Secretary,
  The Travancore Pandiar Sangam, Shencottah.
To
  His Excellency,
  The Dewan of Travancore, Trivandrum.

May it please your Excellency,
  I am the Secretary of the Travancore Pandiar Sangam, residing at Meloor, Shencottah, humbly beg to approach your Excellency with the following facts hoping that the same will receive sympathetic consideration and early favorable disposal.
  1. That there are 300 Pandiar houses containing 2000 people, 30 Sambavar houses and 30 Chakkiliar houses within the Municipal limits of Shencottah.
  2. That though Shencottah has been declared a town and a committee consisting of Officials and Non-Officials have been appointed from the beginning of 1087, and the being Government have been pleased subsequently to give the Public the right of election of Non-Official members, reserving to itself the right of nominating some 2 members, we were benefited only for the last 2 terms by the above.
  3. I humbly beg to point out that the pandiar, sambavar and the chakkiliar are the only classes that can be said to belong to the depressed classes and I further beg to bring to your Excellency's kind notice, that thought it is more than 12 users since Shecottah has been declared a town, only in the last 2 terms of the us Mr.Subbiah Pandiar was nominated a Councillor.
  4. That the presence of a said councilor ..... interests of the Pandiars, sambavar and chakkiliars .... so far as it relates to the proper sanitary arrangements of the locality in which we reside.
That we believe that without one of us in Council, our interests will not be properly cared for and that the presence of one of us in the Council is indispensable to the welfare of the above said communities and that we have full confidence in the present Councillor Mr.Subbiah Pandiar. I therefore humbly pray your Excellency will be kindly pleased to nominate the above said Mr.Subbiah Pandiar the present Councillor, as one fo the nominated Non-Official councilors in the new council for another term also.
                                                                                   I humbly beg to remain,
                                                                                 May in please your Excellency,
                                                                          Your Excellency's most obedient servant,
                                                                                    M.Pakianathan Pandiar
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

அனுப்புனர்
எம்.பாக்கியநாதன் பாண்டியர்.
செயலாளர்,
திருவிதாங்கூர் பாணியர் சங்கம்,
செங்கோட்டை.

பெறுநர்
மேதகு திருவிதாங்கூர் திவான்,
திருவனந்த புரம்.

மேதகு திவான் அவர்களுக்கு பணிவான வணக்கம்.

செங்கோட்டை மேலூரில் குடியிருக்கும் திருவிதாங்கூர் பாண்டியர் சங்கத்தின் செயலாளராக உள்ள நான், கீழ்க்கண்ட கோரிக்கைகளைத் தங்கள் முன் பணிவோடு சமர்ப்பிப்பதற்கும், தாங்கள் அவற்றை பரிவோடு ஆய்வு செய்து விரைவான, சாதகமான நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டுகிறேன்.
 
1. செங்கோட்டை நகர்மன்ற எல்லைக்குள் 2000 மக்கள் தொகை கொண்ட 300 பாண்டியர் வீடுகளும், 30 சாம்பவர் வீடுகளும், 30 சக்கிலியர் வீடுகளும் உள்ளன.
2. செங்கோட்டை ஒரு நகரமாக அறிவிக்கப்பட்டதன் பேரில் அரசு அலுவலர்களையும், அரசு அலுவலர்கள் அல்லாதவர்களையும் கொண்ட நிருவாகக் குழு ஒன்று 1087 முதல் அமைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அரசு கருணையோடு எங்களுக்கு வழங்கியிருந்தும் கூட, அந்த இரண்டு உறுப்பினர்களை நியமிக்கும் உரிமையை அரசு தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு பருவத்திற்கு மட்டுமே நாங்கள் பயன் பெற்றுள்ளோம்.
3. இங்கே பாண்டியர், சாம்பவர் மற்றும் சக்கிலியர்கள் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகமாகக் கருதபடுவதைத் தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவிப்பதோடு, செங்கோட்டை நகர்மன்றமாக அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆனபின்பும், கடந்த இரண்டு பருவங்கள் மட்டுமே எங்களில் ஒருவரான திரு.சுப்பையா பாண்டியர் நகர் மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
4. நகர்மன்றத்தில் இந்த பாண்டியர், சாம்பவர், சக்கிலியர் ஆகிய சமூகங்களின் சார்பாளர்கள் இருந்தால் மட்டுமே இவர்கள் குடியிருக்கின்ற பகுதிக்கான சுகாதாரப் பணிகள் முதலிய வசதிகள் செய்வதற்கு எதுவாகவும் என்று கருதுகிறேன்.

எங்களில் ஒருவர் நகர்மன்றத்தில் இல்லாத நிலையில் எங்களது தேவைகள் குறித்த கோரிக்கைகள் யார் காதிலும் விழாது. எனவே நகர் மன்றத்தில் எங்கள் சார்பாக ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டுமென்றும், அதற்க்கு தற்போது உறுப்பினராக இருக்கின்ற திரு.சுப்பையா பாண்டியர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதென்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே மேற்குறிப்பிட்ட திரு.சுப்பையா பாண்டியர் அவர்களை எங்களது சார்பாளராக மீண்டும் ஒரு பருவத்திற்கு தாங்கள் அருள் கூர்ந்து நியமித்து உதவுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                            பணிவுடன் தங்கள்
                                                                                            உண்மையுள்ள ஊழியன்
                                                                                            எம்.பாக்கியநாதன் பாண்டியர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனி நாம் 'சாதி பட்டியலில்' பள்ளர் எவ்வாறு பாண்டியர் என்று திருத்தப்பட்டது என்பதை கீழ் கண்ட கடிதப் போக்குவரத்துகள் முலம் அறிய முற்படுவோம்.

மக்கள் குடிக்கணக்கில் பாண்டியர் சமூகம்

    மக்கள் குடிக்கணக்கில் தங்களின் சமூகத்தைப் பதிவு செய்யும்போதே தமது மரபுப் பெயரான பாண்டியர் என்றே பதிவு செய்ய வேண்டுமென்று பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்கள் திருவிதாங்கூர் மக்கள் குடிக்கணக்கு ஆணையர் அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதிய மடல் வருமாறு:
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
                            Shencottah,

From
T.Subbiah Pandiar Municipal Councillor,
Shencottah.

To
The Census Commissioner,
Travancore, Trivandrum.

Sir,
With reference to your letter addressed to me regarding the caste division effected for the ensuing census, I have the honoour to give my opinion with regard to item No.29 'Pallan'.

I belong to the so called 'Pallan' community and my forefathers predecessors generally our caste people were known only by their name ..... caste name at all. ..... become an usage among ourselves ..... the word 'Pandian' as a caste name in all our documents and correspondences besides our name as Thirumalaiyandi 'Subbiah Pandiar' and the same has been recognized by all law courts and  by government too for the following reasons.

I suggest that item No.29 'Pallan' be changed as 'Pandian'. As per the documentary evidence required for the same be furnished if need be.

T. Subbiah Pandiar
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

அனுப்புனர்
தி.சுப்பையா பாண்டியர்,
நகர்மன்ற உறுப்பினர்,
செங்கோட்டை.

பெறுநர்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்
திருவிதாங்கூர் சமஸ்தானம்
திருவனந்த புரம்

ஐயா,

வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தொடர்பாகச் செய்ய வேண்டிய சாதிப் பிரிவுகள் குறித்து தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக பிரிவு எண்.29 'பள்ளன்' என்ற சாதி குறித்து என்னுடைய கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

நான் பள்ளன் சாதியைச் சேர்ந்தவன். மேலும் எனது முன்னோர்கள், பொதுவாக எங்களது சாதி மக்கள் - வேறு எந்த சாதிப் பெயருமின்றி இதே பெயராலேயே அறியப்பட்டார்கள். எங்கள் சமுதாயத்தினர் 'பாண்டியன்' என்ற சொல்லை எங்களது சாதிப் பெயராக அனைத்து ஆவணங்களிலும் மற்றும் தகவல் பரிமாற்றங்களிலும், எங்களது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்வது வழக்கத்தில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக திருமலையாண்டி 'சுப்பையா பாண்டியன்' என்றே எனது பெயர் எழுதப்படுகிறது.

மேலும் இப்பெயர் அனைத்து நீதிமன்றங்களிலும் மற்றும் அரசாலும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. மேலே குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் பிரிவு எண்.29 'பள்ளன்' என்ற பெயர் 'பாண்டியன்' என மாற்றப்பட வேண்டும் என்ற எனது கருத்தை முன் வைக்கிறேன். இதற்க்கு ஆதாரமான சான்று ஆவணங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அனுப்பி வைக்கப்படும்.

                                                                                               தி.சுப்பையா பாண்டியர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆணையாளர், தி.சுப்பையா பாண்டியனாரிடம் ஆதாரங்களை அனுப்ப கோரிய மடல்

         மக்கள் குடிக்கணக்கில் பள்ளர் எனும் பட்டத்தை பாண்டியர் எனப் பதிவு செய்யக் கோரிய பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்களுக்கு அதற்க்கான எழுத்து மூலமான ஆவணங்களைக் கொடுக்குமாறு திருவிதாங்கூர் மக்கள் குடிக்கணக்கு ஆணையர் ஆங்கிலத்தில் எழுதிய மடல் வருமாறு:

##########################################################################
                                                          CENSUS URGENT

Telegraphic Address:
"CENSUS", Trivandrum
No.1428

Office of the Census commissioner,
Travancore, Trivandrum,
17th July 1930

From
N. KUNJAN PILLAI, ESQ, M.A, B.Sc., Ph.D.,
Census Commissioner,
Travancore.

To
Mr.Ry.T.Subbiah Pandian,
Municipal Councillor,
Shencottah.

        Reference:
        Subject:

Sir,
With reference to your letter dated 09.09.105, I have the honor to request you to be so good as to forward any documentary evidence in support of your request to change the designation of 'Pallan' in to 'Pandian'.

                                                                                                  Your obedient servant,
                                                                                               (For Census Commissioner)
##########################################################################

##########################################################################
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

                                   மக்கள் தொகை கணக்கெடுப்பு -அவசரம்

தந்தி முகவரி:
Census திருவனந்தபுரம்

மக்கள் கணக்கெடுப்பு ஆணையாளர்,
அலோவலகம், திருவிதாங்கூர்,
திருவனந்தபுரம்.

அனுப்புனர்
  என்.குஞ்சன் பிள்ளை அவர்கள், எம்.ஏ, பி.எசு.சி., பிஎச்.டி.,
  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்,
  திருவிதாங்கூர்.

பெறுநர்
  திருமிகு.தி.சுப்பையா பாண்டியர் அவர்கள்,
  நகர்மன்ற உறுப்பினர்,
  செங்கோட்டை.

      பார்வை:
      பொருள்:

ஐயா,

  தங்களது 09.09.1105 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றோம். அதில் கோரியபடி 'பள்ளன்' என்ற பட்டத்தை 'பாண்டியன்' என்று மாற்றுவதற்கான தங்களின் கோரிக்கைக்கு ஆதாரமாக ஏதாவது எழுத்து மூலமான ஆவணங்கள் இருந்தால் அனுப்பி வைக்குமாறு தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் பணிவான ஊழியன்
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருக்காக
##########################################################################

தி.சுப்பையா பாண்டியனார் ஆதாரங்களை அனுப்புதல்

         பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்கள் 'பள்ளர்களே' பாண்டியர்கள் என்பதற்கான நீதிமன்ற தீர்ப்பு,சங்கப் பதிவு, நில ஆவணங்கள் (எண்ணிலடங்கா நில ஆவணங்கள்  'மள்ளர் ஆவணத்தில்' வேறொரு கட்டுரைகளில் பதியப்பட இருக்கின்றன.) ஆகிய பதிவு செய்யப்பட எழுத்து மூலமான ஆவணங்களை திருவிதாங்கூர் மக்கள் குடிக்கணக்கு ஆணையர் அவர்களுக்கு அனுப்பி வைத்து எழுதிய மடல் வருமாறு:

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Shencottah
22nd July 1930
08.12.1105

From
  T.Subbiah Pandiar,
  Municipal Councillor,
  Shencottah.

To
  The Census Commissioner
  Trivandrum.

Sir,
  With reference to your letter No.1428 dated 17th July 1930 regarding ensuing census, evidence to change our caste name from 'Pallan' into 'Pandian'.

  I have the honor to forward herewith some registered documents and also a summon addressed to me one member assuring our caste and request that you will be so good as to peruse the records and return the same to my address as they are important registered documents.

I have (C&C)
T.Subbiah Pandiar
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

செங்கோட்டை.
22 சூலை 1930
08.02.1105

அனுப்புனர்

  தி.சுப்பையா பாண்டியர்,
  நகர்மன்ற உறுப்பினர்,
  செங்கோட்டை.

பெறுநர்

  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்
  திருவனந்தபுரம்

ஐயா,

  தங்களது சூலை 17,1930 நாளிட்ட 1428 எண்ணுள்ள கடிதம் மூலம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எங்களது சாதியான 'பள்ளன்' என்பதை 'பாண்டியன்' என்று பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களை கோரியபடியால் இத்துடன் சில பதிவு செய்யப்பட ஆவணங்களையும் , எங்களது சாதிக்கு உறுதியளித்து ஒதுக்கப்பட்ட எண் குறித்து எனது முகவரிக்கு அனுப்பப்பட்ட அழைப்பு ஆணையையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

  மேலும் இந்த ஆவணங்களை பரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை செய்வதற்கு தங்களது நல்மனதோடு இந்த பதிவினைச் செய்யவேண்டுமென்று தங்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்வதோடு, அனைத்து ஆவணங்களையும் 'மிக முக்கியமான பதிவு ஆவணங்களாக இருப்பதால்' அவற்றை எனக்குத் திரும்பவும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்
தி.சுப்பையா பாண்டியர்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஆவணங்களை Census  ஆணையர் ஏற்றுக் கொள்ளுதல் 

        மக்கள் குடிக்கணக்கில் பள்ளர் எனும் பட்டத்தை பாண்டியர் எனப் பதிவு செய்ய கோரிய பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்கள் அதற்க்கு சான்றாக நீத்மன்ரத் தீர்ப்பு, சங்கப் பதிவு, நில ஆவணங்கள் ஆகிய பதிவு செய்யப்பட எழுத்து பூர்வமான ஆவணங்களை அனுப்பி வைத்ததை பெற்றுக் கொண்டு, 'பள்ளர்' என்பதை 'பாண்டியர்' என ஏற்று, அந்த முக்கியமான மீண்டும் சுப்பையா பாண்டியர் அவர்களுக்கு அனுப்பி வைத்து, ஆங்கிலேயே அரசியலமைப்புச் சட்டத்தில், உயரிய அதிகாரம் படைத்த மக்கள் குடிக்கணக்கு ஆணையர் அவர்கள் எழுதிய மடல் வருமாறு:

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
                       CENSUS URGENT

Telegraphic Address:
"CENSUS", Trivandrum,
No.137

Office of the Census commissioner,
Travancore, Trivandrum,
22nd August 1930

From
  N.KUNJAN PILLAI,ESQ, M.A, B.Sc, Ph.D.,
  Census Commissioner,
  Travancore.

To
  Mr.Ry.T.Subbiah Pandian,
  Municipal Councillor,
  Shencottah.

     Reference:
     Subject:

Sir,
  With reference to your letter dated 22nd July 1930, I have the honour to return herewith the documents mentioned therein. Please acknowledge receipt of the same.

I have the honour to be
sir
your most obedient servant
For Census Commissioner
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

மக்கள் தொகை கணக்கெடுப்பு - அவசரம்

தந்தி முகவரி:
Census திருவனந்தபுரம்

மக்கள் கணக்கெடுப்பு ஆணையாளர்,
அலுவலகம்,திருவிதாங்கூர்
திருவனந்தபுரம்,
22 ஆகஸ்டு 1930

அனுப்புனர்

  என்.குஞ்சன் பிள்ளை அவர்கள், எம்.ஏ, பி.எஸ்.சி, பிஎச்,டி .,
  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்,
  திருவிதாங்கூர்,

பெறுநர்

  திருமிகு.தி.சுப்பையார் பாண்டியர் அவர்கள்,
  நகர்மன்ற உறுப்பினர்,
  செங்கோட்டை.

     பார்வை:
     பொருள்:
ஐயா,

  தங்களது சூலை 22,1930 நாளிட்ட கடிதத்தின்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைஎல்லாம் இத்துடன் தங்களுக்குத் திருப்பி அனுப்பியுள்ளேன். அவற்றை பெற்றுக் கொண்டமை குறித்து தகவல் தெரிவிக்கவும்.

உண்மையுள்ள,
தங்களது பணிவான ஊழியன்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையருக்காக

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சாதி பட்டியலில் திருத்தம்

        திருவிதாங்கூர் அரசுக்கும், பாண்டியர் சங்கத்திர்க்குமான மேற்கண்ட கடித்தப் பரிமாற்றங்களின் மூலம் பள்ளர்களே 'பாண்டியர்' என்பதை அரசு ஏற்றுக் கொண்டு மக்கள் குடிக்கனக்கிலும் அவ்வாறே பதிவு செய்துள்ளது.


(Scheduled Caste List, Public Relation Department, Travancore-Kochin,1952).

இதன் தமிழாக்கம்:
1.அய்யனவர்
2.பரதர்
3.சக்கிலியர்
4.டொம்பன்
5.எரவாலன்
6.காக்கனன்
7.கணக்கன்
8.காவேரா
9.கூடன்
10.குறவன்
11.மண்ணான்
12.நாயாடி
13.படனன்
14.பள்ளன் (பாண்டியன்)
15.பள்ளுவன்
16.பாணன்
17.பரவன்
18.பறையன்(சாம்பவன்)
19.பதியன்
20.பெருமண்ணான்
21.புலையன்(சேரமார்)
22.தண்டான்(தச்சன்)
23.உள்ளாடன்
24.ஊராளி
25.வல்லோன்
26.வள்ளுவன்
27.வண்ணான்(வர்ணவர்)
28.வேலன்(சக்கமார்)
29.வேடன்
30.வெட்டுவன்

உபரித் தகவல்: இங்கே புலையர் என்று அறியப்படுபவர்கள் பள்ளர்களே. இவர்கள் சேர மரபினர்.

பள்ளரே பாண்டியர் என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து 'மறவரின்' மன நிலை:

         இப்படி ஒரு தீர்ப்பு வந்தால் மறவர்கள் சும்மா இருப்பார்களா என்ன....? என்ன நடந்தது என்பதை கள ஆய்வு கூறுகிறது இதோ:

        பள்ளர்களே பாண்டியர்கள் என்று கொல்லம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஏற்க மறுத்த மறவர்கள், அந்த தீர்ப்பின் நகலை நீதிமன்றத்திற்கு முன் உள்ள குளத்திற்குள் கிழித்துப் போட்டுவிட்டு, செங்கோட்டையில் உடனடியாகத் தங்களின் சாதிச் சங்கக் கூட்டத்தினைக் கூட்டினர். அக்கூட்டத்தில் "நீதிமன்றம் என்ன சொன்னாலும் சரி, நமது சாதியின் உயர்வுக்காக பாண்டியன் என்னும் பட்டத்தை நாம் எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும், அதற்காக மறவனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒருவரையொருவர் அழைக்கும் போது பாண்டியன் என்றே கூப்பிட வேண்டும். பிற சாதியினரையும், தங்களைப் பாண்டியன் என்று தான் அழைக்க வேண்டுமென்று கட்டாயப் படுத்த வேண்டும். அப்படி அழைக்க மறுப்பவர்களை அடித்து துன்புறுத்தியாவது பாண்டியன் என அழைக்க வைத்துவிட வேண்டும்" என்றும் தீர்மானித்தனர்.

        1930களுக்குப் பின்னரே மறவர்கள் பாண்டியன் என்னும் பட்டத்தைத் தமதாக்கிக் கொள்ள பொதுவிடத்தில் தங்களுக்குத் தாங்களே பாண்டியன் என அழைத்துக் கொண்டு கடும் பரப்புரைகளச் செய்வித்தும், தங்களுக்குப் பாண்டியன் என்று பெயர் வைத்துக் கொண்டும் அங்கலாய்த்தனர். பள்ளர்களுக்குரிய பாண்டியர் என்னும் குலப் பட்டத்தைத் தங்களுக்குச் சூட்டிக் கொள்ள விரும்பாத மறவர்களில் ஒரு தரப்பினர் 'பள்ளர்கள் தான் பாண்டியர்கள்' என்றும், மவர்கள் பாண்டியர்கள் என சொல்லிக் கொள்ளக் கூடாது' என்றும் செங்கோட்டை வட்டங்களிலுள்ள கம்பளி,நெடுவயல் உள்ளிட்ட ஊர்களில் எதிர்பரப்புரை செய்து வந்தனர்.


திராவிட ஆட்சியாளர்களின், பள்ளர்கள் மீதான பண்பாட்டு ஒடுக்குமுறை:

திராவிட கயமைத்தனம்: 1
========================
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பட்டியல் சாதிகளில்

* தேவேந்திர குலத்தான் (17)
* காலாடி (26),
* குடும்பன் (35),
* பள்ளன் (49),
* பள்ளுவன் (50),
* பண்ணாடி (54),
* புலையன் - சேரமார் (59),
* வாதிரியான் (72)

 முதலிய பள்ளர் குடிப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 1935 இல் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது தொகுக்கப்பட்ட 'பட்டியல் சாதிகள்' (Scheduled Caste ) என்ற தலைப்பில் உள்ள 74 சாதிகளில் அகரவரிசை எண் ஒன்பதில் 'பாண்டியன்' (9) என்னும் பள்ளர்களின் குடிப்பெயர் இடம் பெற்று இருந்தது.ஆனால் திராவிட சிகாமணிகள் அவர்களது ஆட்சி காலங்களில், 'காலாடி' என்பதைக் 'கல்லாடி' என்றும், 'குடும்பன்' என்பதைக் 'குடம்பன்' என்றும், 'பண்ணாடி' என்பதைப் 'பன்னாடி' என்றும், 'வாதிரியான்' என்பதை 'வாத்திரியான்' என்றும் திரித்ததைப் போல 'பாண்டியன்' என்பதைப் 'பாண்டி' என்றாக்கித் தற்போது 'பண்டி' என்று பொருள்புரிய முடியாதவாறு ஆக்கி வைத்துள்ளனர். (Tamilnadu Public Service Commissioin Instructions pg.18). திராவிட ஆட்சியாளர்களின் தமிழர் அடையாள அழிப்பு வேலைகளில் இதுவும் ஒன்று.

திராவிட கயமைத்தனம்: 2
========================
பட்டியல் சாதிகளில் இடம் பெற்றுள்ள
 * ஆதி ஆந்திர'ர்'(1),
 * ஆதி திராவிட'ர்'(2),
 * ஆதி கர்நாடக'ர்'(3),
 * அருந்ததிய'ர்'(5),
 * மோக'ர்'(43)
முதலிய பிற தேசிப் பெயர்களுக்கெல்லாம் 'ர்' விகுதியும்,

 *தேவேந்திர குலத்தா'ன்',
 *பள்ள'ன்'
 *கடைய'ன்'
 *குடும்ப'ன்'
 *வாதிரியா'ன்'
முதலிய மண்ணின் மக்கட் பெயர்களுக்கு 'ன்' விகுதியும் எனப் பாகுபடுத்தும் திராவிட உத்திகளையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. 'ர்' 'ன்' விகுதி உயர்வு நவிர்ச்சி, தாழ்வு நவிர்ச்சி என்பதோடு மட்டுமின்றி ,'ன்' விகுதி ஒருமையைக் குறிக்கும், 'ர்' விகுதி பன்மையைக் குறிக்கும். பொதுவாக மக்களை குறிக்கும் வார்த்தை 'ன்' விகுதியிட்டு அழைப்பதென்பது இலக்கணப் பிழை மட்டுமின்றி, திராவிடர்களின் தமிழின படுகொலை என்பதையும் எண்ணத்தில் கொள்ள வேண்டும்.

திராவிட கயமைத்தனம்: 3
========================
'Scheduled Caste' என்பதற்கு 'பட்டியல் சாதி' என்பதே சரியான தமிழ் மொழி பெயர்ப்பு. ஆனால் திராவிட ஆட்சியாளர்களின் வன்மத்தை இங்கே கூர்ந்து கவனியுங்கள். பட்டியல் சாதியினரின் நலத்துறை என்பதற்கு பதிலாக,

 * அரிசன நல இலாகா
 * தாழ்த்தப்பட்டோர் நலத்துறை
 * ஆதி திராவிடர் (பறையர், அரசாணை எண்.817) நலத்துறை
 என்றெலாம் பெயரிடுவது மூவேந்தர் மரபினராகிய பள்ளர்களின் வரலாற்றினை மூடி மறைத்து, இம்மக்களை பண்பாட்டு ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கும் விஜயநகர வடுக (திராவிட) வன்மம் என்பது தெளிவாகிறது.

14 comments:

  1. http://devendrakulavelalar.wordpress.com/

    ReplyDelete
  2. I am so happy and so thanks for outtake the real history of our community with proper documentation.sure we will spread this truth to world and Tamil nation and what we are ?

    My Heartiest congratulations.

    Regards
    Urkavalan.Jeyaprakash
    Muscat
    Oman

    ReplyDelete
  3. நீங்கள் இப்படி தமிழ் சாதியை பற்றி தெரியாதவர்களிடம் பாண்டியர்கள் என்ற பொய்யாய் சொன்னதன் காரணமாகத் தான் கேரளாவில் "பாண்டி" என்றால் தாழ்வாக தீண்டப்படாதவர்களாக பார்க்கிறார்கள்!

    புலையர் என்றால் இழிசாதினர் என சொல்கின்றன தமிழ் இலக்கியங்கள்

    உண்மையை எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கு தெரியும் பாண்டியர்கள் பிற்காலத்தில் வந்தேறிய வடுகர்களால் தாழ்த்தப்பட்டார்கள் என்று.அதனால் தான் பள்ளர்களை சரியாக பாண்டியர்கள் என்று அழைக்கிறார்கள்.ஏனெனில் அவர்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்கள்.

      Delete
  4. இங்கு பாண்டியன் என்பது இழிசாதினரை குறிக்கிறTகு அதனால்தான் கேரளாவில் பாண்டி என்றால் தீண்டதகாதவர் என பொருள்..இன்னுமும் உங்களை தீன்ட தகாதவர் என்றே கேரளாவில் சொல்கிறார்கள்..

    இன்னம் "மருத்துவர்" என்ற இனம் முடிதிருத்துவோரை குறிக்கிறது அவர்கள் என்ன வைத்தியமா செய்தார்கள்

    "மன்னன்" என்று ஒரு சாதி எஸ்.சி/எஸ்.டி பட்டியலில் வருகிறது அதனால் அவர்கள் மன்னர்கள் என அர்த்தமாகுமா?

    "பண்ணையார்" என்ற சாதி எம்.பி.சி கோட்டாவில் வருகிறது அதனால் தமிழ்நட்டிலிருந்த பண்ணையார்கள் எல்லாம் அவர்களே என்பதா? இதுவா ஆராய்ச்சி?

    இன்னும் வண்ணாரில் "ராஜகுல வேலுத்தடார்" என்ற பிரிவு இருக்கிறது அதனால் அவர்கள் மூவேந்தர்கள் என கூறினால் என்ன? இதுவா வரலாறு?

    தன்னை உயர்த்தி சொல்ல ஆயிரம் வழியிருக்கிறது..பொய் என்பது தோல்வி அடையும்..உடைந்துப் போகும்.

    ReplyDelete
    Replies
    1. இது என்ன ஜென்மம் என்றே புரியவில்லை!.வேரொரு பதிவில் ‘மறவர் மக்கள்தான் பாண்டியர்’ என எந்தவித ஆதாரமும் கொடுக்க திராணியில்லாமல் ஓலமிட்டது.இங்கே பள்ளர்கள்தான் பாண்டிய வம்சத்தார் என்று ஆதாரத்தை அடுக்க ஆரம்பித்தால் உடனே பாண்டியன் என்றால் இழிந்த வம்சத்தார் என்று தன்னுடைய ஈன புத்தியை வெளிப்படுத்துகிறது இந்த திருத்த முடியாத கேஸு.

      Delete
  5. அருமையான விளக்கம்.......

    ReplyDelete
  6. தீர்ப்பு நகல் காட்டவில்லையே...

    ReplyDelete
  7. பாண்டியர் என்பது பட்டம் என்றால் யாருக்கு யாரால் எதற்காக வழங்கப் பட்டன

    ReplyDelete
  8. சோழர்கள் மதுரையை வென்ற பின்
    பாண்டியர் என்ற பட்டம் தாங்கி ஆட்சி செய்தார்களே.. எப்படி..?

    ReplyDelete
  9. ஒரு பட்டம்... நிலத்திற்கு பெயராய் அமையுமா...?
    உதாரணம் காட்ட முடியுமா..?

    ReplyDelete
  10. அரேபியா...சீனா... எந்த பட்டத்தின் அடிப்படையில் அழைக்கப் படுகிறது.

    ReplyDelete
  11. ஈன்ச்சாதி பள்ளன் அனைவரும் தென்மாவட்ட தேவர்களுக்குப் பிறந்த பன்னை அடிச்சாதி எடுத்துக்காட்டாக ஈனச்சாதி பன்னி பீ திங்கும் பன்னி பள்ளன் பெருமை பேசும் முக்கூடற் பள்ளு என்கிற சிற்றிலக்கிய மஆகவே கூட்டிக்குடுக்கும் வேளை விபச்சாரம் இதை மட்டுமே மூலதனமாக கொண்ட ஒரு கேடுகெட்ட வந்தேரி தெலுங்கு வடுக பள்ளன் இதை உறுதி செய்யும் கல்வெட்டு பழனியில் உல்லது நாயக்கர்கள் கலால் அடிமையாக விவசாய கூலியாக பிடித்து வரப்பட்ட தேவுடியா சாதி தான் பள்ளன் இவன் தமிழன் இல்லை ஆதாரம் நிறைய இருக்கு வந்தேரி பல்லன் எங்க சுன்னிக்கு கூட்டிக்கொடுக்கலாம் உங்க பொண்டாட்டிகலை

    ReplyDelete
    Replies
    1. உனக்கு என்ன வயிறு எரியுதா
      லூசு பயளே உன்னோட திருட்டுத்தனமாக காட்டுமிராண்டி
      கூட்டம் தானாட நீங்கள்
      அடுத்த சாதியை இழிவு படுத்தி பேசும் போது தெரியுது குற்றப் பரம்பரை னு
      வரலாற்று ஆய்வாளர்கள், கொல்லம் நீதி மன்றம் இதில் உள்ளவங்களோட நீங்க அறிவாளி ஆகிவிட்டர்களோ முட்டா பயலே
      பாண்டிய மன்னர்கள் வீழ்த்திய நாயக்கர்களுக்கு செம்பு தூக்கி பாளையங்கள் , ஜமீன்களை வாங்கியது மட்டுமில்லாமல்
      இப்ப பாண்டியன் வேற சொல்றே

      Delete