மழை தெய்வம் இந்திரனுக்கு நடத்தும் இந்திரா விழாவின் ஒரு பகுதியாக நடக்கும் 'நாற்று நடவு திருவிழா' உலக அளவில், ஒரே நேரத்தில் (காலத்தில்) விவசாய மக்களால் நடத்தப்படுகிறது. அவற்றுள் சில
* தாய்லாந்து
* கம்போடியா
* வியட்நாம்
* கோவை பேரூர்
* இராமநாத புரம் அபிராம புரம்
சிலப்பதிகாரம் சொல்லும் 'இந்திரா விழாவினை', தமிழகத்தில் நாற்று நடவு திருவிழாவாக,பொன்னேர் பூட்டும் விழாவாக இன்றும் நடத்தி கொண்டு இருக்கும் ஒரே இனம் பள்ளர் மட்டுமே. இந்த பள்ளரே இராமநாத புரம் அபிராம புறத்தில் குடும்பன் என்றும், கோவை பேரூரில் பாண்டிய,சோழ,கொங்கு,கடைய பள்ளர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர்.
தாய்லாந்தில் நாற்று நடவு திருவிழா
கம்போடியாவில் நாற்று நடவு திருவிழா
வியட்நாமில் நாற்று நடவு திருவிழா
கோவை பேரூரில் பள்ளரின் நாற்று நடவு திருவிழா
இந்த நாற்று நடவு விழாவின் சிறப்பம்சம் உழவு தொழிலின் மக்களில் இருந்து உதித்த மன்னர்கள் அந்த விழாவை தொடங்கி வைத்து சிறப்பிப்பதே ஆகும்.
தாய்லாந்து மன்னர் விழாவை துவங்கி வைக்கிறார்
இது போல தமிழகத்தில் பாண்டிய மன்னன் ஆடல்நாதன் என்ற சிவன் தொடங்கி வைத்த இந்த நாற்று நடவு திருவிழா, இன்றும் பட்டக்காரர் என்ற பள்ளர்கள் தலைவர்களே பேரூரில் தொடங்கி வைக்கின்றனர்.
ஒட்டுமொத்த உழவர்களையும் ஒரு குடையின் கீழ் நாற்று நடவு விழா கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மேலதிக தகவலுக்கு: